Sunday, 19 February 2012

வக்கிரம்


இந்த ஒரு குணத்தை அழிப்பது திறமையானவர் உயர்ந்த அளவுக்கு நம்மை உயர்த்தும். குமாஸ்தா ஆபீசராகலாம், குத்தகைக்காரன் நிலம் சொந்தமாக வாங்கலாம்.
********

எந்தக் குறையை அகற்றினாலும் முன் வரலாம். ஆனால் இந்தக் குணத்தை அழித்தால் அதிகமாக முன்னுக்கு வரலாம். ஏனெனில் இது ஒரு வக்கிரமான குணம். முழு வக்கிரம் இல்லை என்றாலும் வக்கிரம் (perversity) கலந்தது. வக்கிரபுத்தி சராசரிக்குக் கீழுள்ளது. நமக்கு எத்தனைத் திறமையிருந்தாலும் இதுபோன்ற ஒரு குறையிருந்தால் நாம் அதிகபட்சம் சாதிப்பதை இக்குறை நிர்ணயிக்கும். அதாவது இக்குறை மட்டுமிருந்தால் என்ன சாதிக்க முடியுமோ அதையே சாதிக்கலாம். இதை அழித்தால், மற்ற எல்லாத் திறமைகளுக்கும் உயிர் வந்து விடும். நம் பொதுவான நிலையுயரும்

No comments:

Post a Comment