சரியான நேரத்தில் அருந்தப்படும் தண்ணீரால்
உடலுக்குத் தேவையான பயன்பாட்டை அதிகரிக்கச் செய்வோம்
விழித்ததும் அருந்தும் 2 கிளாஸ் நீரால்
உள்ளுறுப்புகள் சுறுசுறுப்படையும்
உணவுக்கு 30 நிமிடங்களுக்கு முன்
அருந்தும் 1 கிளாஸ் நீரால்
ஜீரணம் அதிகரிக்கும்
குளிப்பதற்கு முன் அருந்தும்
1 கிளாஸ் நீரால் தாழ்வு இரத்த அழுத்தத்துக்கு
உதவும்
தூங்குவதற்கு30 நிமிடங்களுக்குமுன் அருந்தும்
1 கிளாஸ்நீரால் மாரடைப்பிலிருந்து
தப்பலாம்
No comments:
Post a Comment